அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓபிஎஸ் நீக்கம் அதிமுக கொள்கைக்கு...1070359113
அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓபிஎஸ் நீக்கம்
அதிமுக கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால் நடவடிக்கை
ஓபிஎஸ்-ன் செயல்பாடுகளுக்கு பொதுக்குழு கண்டனம் தெரிவிக்கிறது - சிறப்பு தீர்மானம்