Posts

Showing posts with the label #VigneshSivan #AjithKumar #Ajith62

அஜித்62- விக்னேஷ் சிவன் இயக்கத்தில், லைகா தயாரிப்பில் அஜித்! விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Image
அஜித்62- விக்னேஷ் சிவன் இயக்கத்தில், லைகா தயாரிப்பில் அஜித்! விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! H.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை திரைப்படம் கடந்த மாதம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்கில் வெளியானது.  கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தின் திரைப்படம் திரையரங்கில் வெளியானதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.  2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வலிமை படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக தள்ளிப்போனது, நீண்டகாலமாக இப்படம் படப்பிடிப்பில் இருந்ததால் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியது வலிமை.  இதற்கு முன்பும் வினோத் இயக்கத்திலேயே அஜித் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்திருந்தார். அடுத்த படமான AK61-ம் வினோத் இயக்கத்தில் தான் நடிக்க உள்ளார்.  வினோத்துக்கு முன்பு இயக்குனர் சிவாவுடன் தொடர்ந்து மூன்று படங்கள் நடித்து இருந்தார் அஜித்.  இவ்வாறு தொடர்ந்து ஒரே இயக்குனர்களுடன் அஜித் படம் நடிப்பதால் சில ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.  அஜித் மற்ற இயக்குனர்களுடன் படம் நடிக்க வேண்டும் என்று இணையத்தில் தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.  அந்த வகையில் தற்போது அஜித்தின் AK62 படம் பற்றிய தகவல் வெளியாகி