Posts

"இந்தியாவிற்கு இரண்டாவது தங்க பதக்கம்". இரண்டு தங்கம் உட்பட 5 பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா.53450030

Image
"இந்தியாவிற்கு இரண்டாவது தங்க பதக்கம்". இரண்டு தங்கம் உட்பட 5 பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா. காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் போது தமிழக அரசின் ஒத்துழைப்பு சிறப்பாக உள்ளதாக மத்திய இணை அமைச்சர்...1601419386

Image
மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் போது தமிழக அரசின் ஒத்துழைப்பு சிறப்பாக உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Valli Thirumanam | வள்ளி திருமணம் | Episodes 164 & 165 | Recap1406969788

Image
Valli Thirumanam | வள்ளி திருமணம் | Episodes 164 & 165 | Recap

சர்வதேச முதல் பெண் ரோட்டரி தலைவர் ஜெனிஃபர் ஜோன்ஸ் சென்னை வருகை!610225696

Image
சர்வதேச முதல் பெண் ரோட்டரி தலைவர் ஜெனிஃபர் ஜோன்ஸ் சென்னை வருகை! சர்வதேச ரோட்டரி சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெனிபர் ஜோன்ஸ் சென்னையில் ரூ.200 கோடி மதிப்பிலான சமூக நலத்திட்டங்களை தொடக்கி வைத்தார்.

Snapdragon 8+ Gen1 பெர்ஃபார்மன்ஸ் மற்றும் புதிய ஸ்மார்ட் அசங்களுடன், OnePlus 10T 5G ஆனது ஃபிளாக்ஷிப் மொபைல்களில் அல்டிமேட் பெர்ஃபார்மன்ஸை வழங்குகிறது..1786048568

Image
Snapdragon 8+ Gen1 பெர்ஃபார்மன்ஸ் மற்றும் புதிய ஸ்மார்ட் அசங்களுடன், OnePlus 10T 5G ஆனது ஃபிளாக்ஷிப் மொபைல்களில் அல்டிமேட் பெர்ஃபார்மன்ஸை வழங்குகிறது.. OnePlus 10T 5G |} கேமர்களுக்கு இன்னும் சிறப்பான செய்தி உள்ளது.

வரலட்சுமி விரதத்தால் வெற்றிப்பட வாய்ப்பை தவறவிட்ட பானுமதி785724338

Image
வரலட்சுமி விரதத்தால் வெற்றிப்பட வாய்ப்பை தவறவிட்ட பானுமதி காலத்தால் மறக்க முடியாத பாடல்களை கொண்ட வெற்றிப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை வரலட்சுமி விரதத்தால் இழந்தார் பானுமதி.

அரசியல் சதுரங்கத்தில் அடுத்த நகர்வு என்ன?1347560668

Image
அரசியல் சதுரங்கத்தில் அடுத்த நகர்வு என்ன? சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை சென்னையில் பிரதமர் மோடி தொடக்கி வைக்கும் நிலையில், தமிழக அரசியல் சதுரங்கத்தில் அடுத்த நகர்வு என அறிய அரசியல் ஆர்வலர்கள் காத்திருக்கின்றனர்.