IPL 2022: ‘நல்லவேளை’…கோலி கேப்டனா இல்லை: இருந்திருந்தா அவ்வளவுதான்..டிவிலியர்ஸ் பளிச்!



ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ், இந்த ஆண்டுவிராட் கோலிஐபிஎல்லில் 600 ரன்களுக்கு மேல் எடுப்பார் என தெரிவித்துள்ளார்.

ஏபி டி வில்லியர்ஸ் சமீபத்தில் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் ஐபிஎல்யில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி பல முக்கிய போட்டிகளில் வெற்றியை தேடி தந்துள்ளார். அவர் இல்லாதது நிச்சயம் அந்த அணிக்கு பெரும் இழப்பாக தான் இருக்கும். அவரின் இடத்தை நிரப்ப ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ஃபாஃப் டு பிளெசிஸ்ஸை ஏலத்தில் எடுத்து கேப்டனாகவும் நியமித்தது.

விராட் கோலி சமீப காலமாக ரன்களை பெரிதாக அடிக்கவில்லை. அவர் இறுதியாக சதம் அடித்து இரண்டரை...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Maple Walnut Muffins

The Most Beautiful Islands in the World to Daydream About #Islands

Plant DNA found for the first time in animals bizarre study reveals #Animals