கோவையில் பூங்கா பராமரிப்பாளர், எலக்ட்ரீசியன் அலட்சியம்- பறிபோன சிறுவன் உயிர்



கோவைவடவள்ளி தொண்டாமுத்தூர் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீதக்ஷா சன்ஸ்ரே குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர்கள் பிரதீஷ் சுகன்யா தம்பதி. இவர்களது மகன் லக்ஷ்ன் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். இந்த குடியிருப்புக்குள் சிறுவர்கள் விளையாடகூடிய விளையாட்டு பூங்கா ஒன்று உள்ளது.

இதில் ஞாயிற்றுக்கிழமை நிறைய குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். பூங்காவில் மின் விளக்குகள் பதிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு பணியாற்றும் பூங்கா பராமரிப்பாளர் மின் ஓயரை வெளியே எடுத்துவிட்டு அதனை பூமிக்கடியில் பதிக்காமல் அப்படியே விட்டு சென்றுள்ளார்.

மாலை வேளையில் பூங்காவுக்கு வந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சார ஒயரின்மீது விழுந்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Maple Walnut Muffins

The Most Beautiful Islands in the World to Daydream About #Islands