அதிர்ச்சிச் செய்தி: இந்தியாவில் OMICRON XE வைரஸ் முதல் பாதிப்பு


அதிர்ச்சிச் செய்தி: இந்தியாவில் OMICRON XE வைரஸ் முதல் பாதிப்பு


இந்தியாவில் முதல் முறையாக, ஒமைக்ரானின் உருமாற்ற வகையான எக்ஸ்இ (XE) வைரஸ் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் இன்று 376 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், ஒருவருக்கு ஒமைக்ரான் எக்ஸ்இ வகை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வைரஸ் ஒமைக்ரானை விட 10 மடங்கு வேகமாக பரவும் என்பதால், அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog

Maple Walnut Muffins

The Most Beautiful Islands in the World to Daydream About #Islands