அட பேராண்ம படத்தில் நடித்த வர்ஷாவா இது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிட்டாரே.!


அட பேராண்ம படத்தில் நடித்த வர்ஷாவா இது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிட்டாரே.!


தமிழ் சினிமாவில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம்  முதலில் அறிமுகமானார் நடிகர் ஜெயம் ரவி அவர் நடித்த முதல் திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. மேலும் இவர் ‘எம் குமரன் சன் ஆஃவ் மகாலஷ்மி ‘என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் இவர் மழை, இதயத்திருடன், உனக்கும் எனக்கும்’ தீபாவளி, சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கயுள்ளார்.

மேலும் இவர் நடிப்பில் வெளியான பேராண்மை என்ற திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது.  அந்த திரைப்படத்தில் வசுந்தரா,சரண்யா,தன்ஷிகா,ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் அந்தத் திரைப்படத்தில் தன்ஷிகா,வர்ஷா அஸ்வதி,வடிவேலு, ஊர்வசி போன்ற பலரும் இந்த திரைப்படத்தில் நடித்து இருப்பார்கள். மேலும் இத்திரைபடாம்  50 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் இந்தத்திரைப்படம் 80 கோடிக்கு  மேல் வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

மேலும் நடிகை வர்ஷா அஸ்வதியின் பேராண்ம திரைப்படம் மட்டும் இல்லாமல் மேலும் இவர் நீர்ப்பறவை,கங்காரு போன்ற பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அந்த வகையில் இவர் கவர்ச்சி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரளாகி வருகிறது.

Varsha Ashwathi
Varsha Ashwathi

 

Comments

Popular posts from this blog

பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 37 ஆண்டு சிறை

சேலம் மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்! 90 வயது மூதாட்டியின் முகத்தில் மனித மலம் பூசிய கொடூர மனிதன்..!1835389002

Moodboard Le design culinaire ou food design est sur tous les fronts