முதல்முறை போலிஸ் கதாபாத்திரத்தில். விஐய்விஷ்வா
முதல்முறை போலிஸ் கதாபாத்திரத்தில். விஐய்விஷ்வா
by admin
விஐய்விஷ்வா அவர்கள் முதல்முறை போலிஸ் கதாபாத்திரத்தில் பரபரப்பு என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் . சென்னை சுற்றி படப்பிடிப்பு நடந்து வருகிறது
பவர்ஸடார் சுந்தர்ராஐன் கிரி சிவா சிம்ரன் தீபிகா நான்சி என மூன்று நாயகிகள்்பட்டாளத்தில் பரபரப்பு படம் பரபரப்பாக நடந்து வரிகிறதி ..
இந்த படக்குழு விஐய்விஷ்வா வேண்டுகோளுக்கிணங்க. மே 18 இனப்போரில் உயிர்நீத்த ஈழத்தமிழர்களுக்காக மெழுகுவர்த்தி் ஏந்தி நினைவேந்தல் செலுத்தப்பட்டது…
Comments
Post a Comment