கல்லூரி மாணவர்களுக்கு புதிய உத்தரவு: அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்

கல்லூரி மாணவர்களுக்கு புதிய உத்தரவு: அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்

இந்தியா

- by Siva

கல்லூரி மாணவர்களுக்கு புதிய உத்தரவு: அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்

ல்லூரி வளாகங்களில் மாணவர்கள் மாஸ்க் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் – அனைத்து தொழில்நுட்ப கல்வி நிலையங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு

கல்லூரிக்கு வரும் மாணவர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளவும் உத்தரவு

மேலும் கல்லூரி வளாகங்களில் மாணவர்கள் திரளாக கூடுவதை தவிர்க்க அறிவுறுத்தல்

Comments

Popular posts from this blog

The Most Beautiful Islands in the World to Daydream About #Islands

Maple Walnut Muffins