பிரபல பாடகி நய்யரா நூர் காலமானார்! பிரதமர் இரங்கல்! 668427185
பிரபல பாடகி நய்யரா நூர் காலமானார்! பிரதமர் இரங்கல்!
பிரபல கஜல் இசைப் பாடகி நய்யரா நூர் காலமானார். அவருக்கு வயது 71. உடல் நலக்குறைவால் நேற்று பாகிஸ்தானில் பாடகி நூர் காலமானார். பாகிஸ்தான் பிரதமர் இரங்கல் தெறிவித்துள்ளார்
Comments
Post a Comment