Posts

லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் பகுதிகளைக் குறிவைக்கும் ரஷியப் படை!

Image
விரிவாக படிக்க >>

நடிகர் மாதவன் மகனுக்கு கீர்த்தி சுரேஷ் வாழ்த்து

Image
விரிவாக படிக்க >>

5 வெற்றிகளில் 5 வெவ்வேறு ஆட்ட நாயகன்கள்: அசத்தும் குஜராத் அணி

Image
விரிவாக படிக்க >>

சளி, காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி அவசியமா? கொரோனாவுக்கும் இதற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?

Image
கொரோனா வைரஸ் மற்றும் ஃப்ளூ என்று சொல்லக் கூடிய சளிக் காய்ச்சல் ஆகிய இரண்டுமே நமது சுவாசப் பாதைகளில் தொற்று ஏற்படுத்தக் கூடிய நோய்கள் தான். கொரோனாவுக்கு தடுப்பூசி செலுத்தியதைப் போலவே சளிக் காய்ச்சலுக்கு எதிராகவும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். ஒரு நோயின் தீவிரத்தன்மையை மக்கள் எப்போது உணர்கிறார்களோ, அப்போது மட்டுமே அதற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்கின்றனர். இல்லாவிட்டால் நோய் தடுப்புக்கான விதிமுறைகளை சில காலம் கடைபிடித்துவிட்டு, பிறகு அதை அப்படியே மறந்து விடுகின்றனர். கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நாம் கொரோனாவை எதிர்கொண்டு வருகிறோம். ஊரடங்கு உத்தரவுகள், தனிமைப்படுத்திக் கொள்ளுதல் மற்றும் வைரஸ் தொற்று போன்ற வார்த்தைகளை கடந்த 3 ஆண்டுகளில் அடிக்கடி... விரிவாக படிக்க >>

அதிர்ச்சி!! கோல்மால் பட நடிகை மாரடைப்பால் உயிரிழப்பு!! திரைத்துறையினர் இரங்கல்!!

Image
அதிர்ச்சி!! கோல்மால் பட நடிகை மாரடைப்பால் உயிரிழப்பு!! திரைத்துறையினர் இரங்கல்!! பிரபல பாலிவுட் நடிகை மஞ்சு சிங் . இவருக்கு வயது 74. இவர் ஹிந்தி கோல்மால் உட்பட பல படங்களில்  நடித்துள்ளார். அத்துடன்  டி.வி நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும்  இருந்தார். இவர் மும்பையில் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு குறித்து பாடலாசிரியரும், திரைக்கதை ஆசிரியருமான ஸ்வானந்த் கிர்கிரே செய்திக்குறிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் , ‘இப்போது மஞ்சு சிங் நம்முடன் இல்லை. என்னை டெல்லியில் இருந்து மும்பைக்கு அழைத்து வந்து டி.வி நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்தார். பல அற்புதமான நிகழ்ச்சிகளை உருவாக்கினார். ‘ஸ்வராஜ்’, ‘ஏக் கஹானி’, ‘ஷோ டைம்’ போன்ற குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளை தயாரித்து, இந்திய தொலைக்காட்சியின் பிரிக்க முடியாத அங்கத்தினராக  திகழ்ந்தார்’ என குறிப்பிட்டுள்ளார்.  இவரது நிகழ்ச்சிகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இருக்கும். இவர் உலகம் முழுவதும் பல்வேறு தரப்பட்ட திரைப்பட விழாக்களில் தமது படைப்புகளை இடம்பெறச் செய்தார். குறிப்பாக 2015ல் பள்ளி பாடத் திட்டத்திற்

வீரர்களுக்கு சீன மொழி: இந்திய ராணுவம் முடிவு!

Image
இந்திய - சீன லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதி இருநாட்டு ராணுவத்தினர் இடையே மோதல் வெடித்தது. எல்லை கட்டுப்பாட்டு பகுதியான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து படைகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் நடவடிக்கையின் போது, இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட இந்த சண்டையில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இதையடுத்து, எல்லை பிரச்சினை தொடர்பாக பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று முடிந்துள்ளன. இரு தரப்புக்கும் இடையே தளபதிகள் மட்டத்தில் இதுவரை 15 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதன் காரணமாக, பான்காங் சோ, கல்வான் மற்றும் கோக்ரா ஹாட் ஸ்பிரிங் ஆகிய பகுதிகளின் வடக்கு மற்றும் தெற்கு கரை பகுதிகளில் தீர்வு காணப்பட்டு... விரிவாக படிக்க >>

திங்கள்கிழமை (18-04-2022) பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு| TN school leave news|TN college

Image
திங்கள்கிழமை (18-04-2022) பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு| TN school leave news|TN college