சளி, காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி அவசியமா? கொரோனாவுக்கும் இதற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?
கொரோனா வைரஸ் மற்றும் ஃப்ளூ என்று சொல்லக் கூடிய சளிக் காய்ச்சல் ஆகிய இரண்டுமே நமது சுவாசப் பாதைகளில் தொற்று ஏற்படுத்தக் கூடிய நோய்கள் தான். கொரோனாவுக்கு தடுப்பூசி செலுத்தியதைப் போலவே சளிக் காய்ச்சலுக்கு எதிராகவும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
ஒரு நோயின் தீவிரத்தன்மையை மக்கள் எப்போது உணர்கிறார்களோ, அப்போது மட்டுமே அதற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்கின்றனர். இல்லாவிட்டால் நோய் தடுப்புக்கான விதிமுறைகளை சில காலம் கடைபிடித்துவிட்டு, பிறகு அதை அப்படியே மறந்து விடுகின்றனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நாம் கொரோனாவை எதிர்கொண்டு வருகிறோம். ஊரடங்கு உத்தரவுகள், தனிமைப்படுத்திக் கொள்ளுதல் மற்றும் வைரஸ் தொற்று போன்ற வார்த்தைகளை கடந்த 3 ஆண்டுகளில் அடிக்கடி...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment