தன்னம்பிக்கை எதிரொலிக்கும் திவ்யா பேச்சு எனக்குள் எதிரொலித்துகொண்டே...
தன்னம்பிக்கை எதிரொலிக்கும் திவ்யா பேச்சு எனக்குள் எதிரொலித்துகொண்டே இருக்கிறது
நம் தகுதி,திறமை யாருக்கும் சளைத்ததல்ல, நாம் முன்னேறிவருகிறோம்; தடைகற்களை உடைத்து திராவிடன் மாடலில் செதுக்கும் சிற்பங்கள் உயர்ந்து விளங்கும்
- மாணவிகளை சந்தித்தது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்
Comments
Post a Comment