கோடைக்காலத்தில் அடிக்கடி ஒற்றை தலைவலி ஏற்படுகிறதா? இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க..



ஒற்றைத் தலைவலி என்பது ஒரு பொதுவான நரம்பியல் பிரச்சனையாகும்; பொதுவாக ஏற்படும் தலைவலியின் ஒரு வகையாகும். மதிப்பீடுகளின்படி, ஒற்றைத் தலைவலியின் பொதுவான பாதிப்பானது 15% - 25% க்கு இடையில் உள்ளது, குறிப்பாக பெண்களுக்கு இவ்வகை தலைவலி அதிகம் ஏற்படுகிறது.

சுமார் 4 மணி முதல் 72 மணி வரை நீடிக்கும் இந்த ஒற்றை தலைவலியின் போது நோயாளிகள் குமட்டல், வாந்தி, லைட் சென்சிடிவ் மற்றும் சவுண்ட் சென்சிடிவ் ஆகியவற்றாலும் பாதிக்கப்படுகின்றனர். க்ளோபல் டிசீஸ் பர்டன் (Global disease burden) ஆய்வின்படி, ஒற்றைத் தலைவலி உலகில் மூன்றாவது பொதுவான உடல்நலப் பிரச்சினையாகும்.

தூக்கமின்மை, சரியாக உணவு உண்ணாமல் இருப்பது, அதிகப்படியான உடற்பயிற்சி, உணர்ச்சிகளால் ஏற்படும் மன அழுத்தம், பிரகாசமான விளக்குகள், உரத்த ஒலிகள், குறிப்பிட்ட வாசனை, ஹார்மோன்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog