சாதி சான்று இல்லாததால் தேர்வுக்கு தடை.. 10ம் வகுப்பு மாணவி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி!
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் திங்கட்கிழமை வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தம்பதியினர் தனது மகள் மற்றும் மகனுடன் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
இதை கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து தீக்குளிக்க முயன்ற 4 பேரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள செல்லக்குட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த கார்த்திக், மங்கம்மாள் தம்பதியினர் எங்களுக்கு 10ம் வகுப்பு...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment