perarivalan verdict: அற்புதம்மாள் பொற்பாதங்கள் இனியேனும் ஓய்வெடுக்கட்டும் -சீமான் உருக்கம்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தம்மை விடுதலை செய்ய கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. பேரறிவாளனை விடுதலை செய்து நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை காங்கிரஸ் விமர்சித்து வந்தாலும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.
நாம் தமிழர் கட்சித் தலைவர்சீமான்: 31 ஆண்டுகால சட்டப்போராட்டத்திற்குப் பிறகு பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த மன நிறைவை தருகிறது. காலதாமதமாக வழங்கப்பட்ட போதிலும், கிடைத்துள்ள நீதியானது இந்த நாட்டின் நீதியமைப்பின் மீதான எளிய மக்களின் நம்பிக்கையை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது.

கால் நூற்றாண்டுக்கும் மேலாகச் சிறைக்கூடங்களுக்கும்,...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment