சரோஜ் நாராயணசாமி மறைவுக்கு புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல் அகில இந்திய வானொலியின் பிரபல செய்தி வாசிப்பாளர்...1937193294
சரோஜ் நாராயணசாமி மறைவுக்கு புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்
அகில இந்திய வானொலியின் பிரபல செய்தி வாசிப்பாளர் திருமதி.சரோஜ் நாராயணசாமி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன்.
'ஆகாசவாணி! செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி என்ற கம்பீர குரலுக்கு சொந்தக்காரர். தமிழ் பேசும் நல்லுலகத்திற்கு மிகவும் பரிச்சயமானவர். தனது தனித்துவமான உச்சரிப்பால் தமிழ் மொழியை மேலும் மெருகேற்றியவர்.
திருமதி.சரோஜ் நாராயணசுவாமியை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ட்வீட்
Comments
Post a Comment