முதல்வர் ஸ்டாலின் 2 நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார்: பிரதமரை சந்திக்கிறார்1900159762
முதல்வர் ஸ்டாலின் 2 நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார்: பிரதமரை சந்திக்கிறார்
தமிழகத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய நிலுவைத் தொகைகள் குறித்தும், ஆளுநர் வசம் உள்ள தமிழக அரசின் மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்கவும் பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Comments
Post a Comment