Posts

சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு!202500893

Image
சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு!  ஜூன் 1ம் தேதியான இன்று மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலும், பெரிய நிம்மதியளிக்கும் வகையிலும் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன ஜூன் 1ம் தேதியான இன்று மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலும், பெரிய நிம்மதியளிக்கும் வகையிலும் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன கேஸ் சிலிண்டர்விலையை மாதத்துக்கு இருமுறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. மாதத்தின் முதல் தேதியிலும் 16ம் தேதியிலும் விலையை மாற்றம் செய்கின்றன. அந்த வகையில் சிலிண்டர் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் இன்று மாற்றம் செய்துள்ளன.    19கிலோ எடை கொண்ட வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பால் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை குறையும். சிலிண்டர்விலை குறையும் பட்சத்தில் அதன் தாக்கம் விலையிலும் சிறிதளவு எதிரொலிக்கும். அதுமட்டுமல்லாமல் சிலிண்டர் விலை உயர்வின் தாக்கத்தை வாடிக்கையாளர்கள் மீது ஹோட்டல் உரிமையாளர்கள் சுமத்திய நிலையில் இந்த விலைக் குறைப்பின் பலன்களும் ...

அஜித், விஜய் படங்களுக்கு பாடிய பாடகர் மாரடைப்பால் மரணம்!

Image
அஜித், விஜய் படங்களுக்கு பாடிய பாடகர் மாரடைப்பால் மரணம்! அஜித், விஜய், தனுஷ் உள்பட பல பிரபல நடிகர்களின் படங்களில் பாடிய பாடகர் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட் திரையுலகின் முன்னணி பாடகர்களில் ஒருவர் கேகே. கிருஷ்ணகுமார் என்று அழைக்கப்படும் இவர் பாலிவுட்டில் பல திரைப்படங்களில் பாடியுள்ளார். அதுமட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என இந்தியாவில் உள்ள 11 மொழிகளில் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் வெளியான ’காதல் தேசம்’ என்ற படத்தில் கல்லூரி சாலை என்ற பாடலை பாடியதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதன் பின்னர் அஜித், விஜய், தனுஷ் உள்பட பல நடிகர்களின் படங்களில் பாடியுள்ளார். இந்த நிலையில் நேற்று கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் பாடகர் கேகே கலந்து கொண்ட நிலையில் இசை நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவருடைய உதவியாளர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்த போது மாரடைப்பு காரணமாக ஏற்கனவே...

முதல்முறை போலிஸ் கதாபாத்திரத்தில். விஐய்விஷ்வா

Image
முதல்முறை போலிஸ் கதாபாத்திரத்தில். விஐய்விஷ்வா June 1, 2022 by admin விஐய்விஷ்வா அவர்கள் முதல்முறை போலிஸ் கதாபாத்திரத்தில் பரபரப்பு என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் . சென்னை சுற்றி படப்பிடிப்பு நடந்து வருகிறது பவர்ஸடார் சுந்தர்ராஐன் கிரி சிவா சிம்ரன் தீபிகா நான்சி என மூன்று நாயகிகள்்பட்டாளத்தில் பரபரப்பு படம் பரபரப்பாக நடந்து வரிகிறதி .. இந்த படக்குழு விஐய்விஷ்வா வேண்டுகோளுக்கிணங்க. மே 18 இனப்போரில் உயிர்நீத்த ஈழத்தமிழர்களுக்காக மெழுகுவர்த்தி் ஏந்தி நினைவேந்தல் செலுத்தப்பட்டது… Posted in Latest News , Top Highlights

நடிகர் விஜய் விஷ்வா போண்டா மணிக்கு நேரில் ஆறுதல்…

Image
நடிகர் விஜய் விஷ்வா போண்டா மணிக்கு நேரில் ஆறுதல்… June 1, 2022 by admin கேரள நாட்டிளம் பெண்களுடனே , டூரிங் டாக்கீஸ் , பட்டதாரி , மாயநதி , சாயம் உள்பட பல படங்களில் நாயகனாக நடித்து வரும் அபி சரவணன் ( எ) விஜய் விஷ்வா நடிகர் போண்டா மணி அவர்கள் உடல் நிலை சரி இல்லை என்று கேள்வி பட்ட உடன் கோயம்புத்தூரில் உள்ள தன் படப்பிடிப்பில் இருந்து சென்னை வந்து போண்டா மணி அவர்களை மருத்துவமனையியல் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி தன்னால் முடிந்த உதவியை செய்துள்ளார்.தன்னை நேரில் வந்து சந்தித்த முதல் ஹீரோ நீ தான் தம்பி என்று போண்டா மணி கூறி அபியின் கைகளை பற்றி கொண்டார்… மேலும் பறவை முனியம்மா, விருச்சிககாந்த்,ரங்கம்மா பாட்டி ஆகியோரும் முடியாமல் இருக்கும் போது முதல் நபராக களத்தில் நின்றவர் அபி சரவணன் எ விஜய் விஷ்வா என்பது குறிப்பிட தக்கது. Posted in Shooting Spot News & Gallerys

இந்த ஆண்டு 20 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதால், TN ஓய்வூதிய மசோதா உயரும்- தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

Image
இந்த ஆண்டு 20 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதால், TN ஓய்வூதிய மசோதா உயரும்- தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் Sorry, Readability was unable to parse this page for content.

SUV with 5 doors: 2023 போர்ஸ் கூர்க்கா இப்படித்தான் இருக்கும்: கசிந்த புகைப்படங்கள்

Image
SUV with 5 doors: 2023 போர்ஸ் கூர்க்கா இப்படித்தான் இருக்கும்: கசிந்த புகைப்படங்கள் புதுடெல்லி : 2023 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-கிளாஸ் ஸ்பாட் எஸ்யூவி காரைப் போன்று பலரின் கவனத்தையும் ஈர்க்க களம் இறங்கவுள்ளது ஃபோர்ஸ் கூர்க்காவின் புதிய தயாரிப்பு. மஹிந்திரா தார், மாருதி சுசுகி ஜிம்னிக்கு எதிராக போட்டியிடும் காரின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின்றன. ஃபோர்ஸ் சில காலமாக ஐந்து கதவுகள் கொண்ட கூர்க்கா எஸ்யூவி காரை தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. வரவிருக்கும் எஸ்யூவியின் புதிய காட்சிகள் புதிய விவரங்களை வெளிப்படுத்தியுள்ளன. 5 கதவுகள் கொண்ட கூர்க்கா, மஹிந்திரா  தார் 5-டோர் மற்றும் மாருதி சுசுகி 5-டோர் ஜிம்னியுடன் போட்டியிடும். 5 கதவுகள் கொண்ட ஜிம்னி 7 இருக்கைகளாகவும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.  ஃபோர்ஸ் கூர்காவின் 5-கதவு பதிப்பானது, ஃபோர்ஸ் கூர்க்காவிற்கு சமமான 3-கதவு பதிப்பை விட குறைந்தது ரூ.1 லட்சம் அதிகமாக விலை இருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது. ஐந்து கதவுகள் கொண்ட கூர்க்கா வழக்கமான கூர்காவின் சி இன் சி லேடர்-ஃபிரேம் கட்டமைப்பின் நீட்டிக்கப்பட்ட பதிப்பை அடிப்படையாகக் கொண்டது  Force Gurk...

Ninaithale Inikkum (நினைத்தாலே இனிக்கும்) - TODAY at 7:30 PM - Sneak Peek - Zee Tamil2116346105

Image
Ninaithale Inikkum (நினைத்தாலே இனிக்கும்) - TODAY at 7:30 PM - Sneak Peek - Zee Tamil