Posts

Showing posts from March, 2022

மாண்புமிகு தமிழ்நாடு - முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு பிரதமர்...

மாண்புமிகு தமிழ்நாடு - முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு பிரதமர் திரு மோடி அவர்களை டெல்லியில் சந்தித்து, நிதி பங்கீடு தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொண்டார்.  

டோல் கட்டணம் ரூ.5-ரூ.50 உயர்வு – தமிழகத்தின் 24 சுங்கச் சாவடிகள் எவை?

Image
டோல் கட்டணம் ரூ.5-ரூ.50 உயர்வு – தமிழகத்தின் 24 சுங்கச் சாவடிகள் எவை? Sorry, Readability was unable to parse this page for content.

தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டு சந்தோஷம் அடையும்.. சீரியல் பிரபலம் சஞ்சீவ் -ஆல்யா மானசா ஜோடி.! என்னா அழகு.

Image
தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டு சந்தோஷம் அடையும்.. சீரியல் பிரபலம் சஞ்சீவ் -ஆல்யா மானசா ஜோடி.! என்னா அழகு. சின்னத்திரையில் பிரபல ஜோடிகள் பலர் தனக்கு இணையான ஒரு நடிகர் நடிகைகளை காதலித்து திருமணம் செய்து கொண்டு பின்பு குடும்ப வாழ்க்கை மற்றும் சீரியல் என அவர்களது துறையில் சிறப்பாக பயணித்து வருகின்றனர். அப்படி மக்களுக்கு பரிச்சயமான ஜோடிகளில் இருவர் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா. இவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடிகர் நடிகைகளாக நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலமானார். இந்த சீரியலில் இவர்கள் இணைந்து நடித்து வரும் போது ஒரு கட்டத்தில் காதலித்து வந்தனர். மேலும் ராஜா ராணி சீரியல் முடிந்த பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களின் திருமணம் நடந்தபோது ஆல்யாவின் பெற்றோர்கள் இவர்களது திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை பின்பு ஆல்யாவிற்கு குழந்தை பிறக்க உள்ள நிலையில் இரண்டு குடும்பமும் ஒன்று சேர்ந்துள்ளனர். அப்படி முதலில் சஞ்சீவ் மற்றும் ஆல்யா ஜோடிக்கு அய்லா என்ற பின் பிறந்துள்ளார். பின்பு சில மாதங்கள் கழித்து சஞ்சீவ் காற்றின் மொழி என்ற சீரியலில் நடித்து வந்தார்...

61 – வது திரைப்படம் வெற்றிபெற கோயிலுக்கு சென்றாரா அஜீத்.? வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்.

Image
61 – வது திரைப்படம் வெற்றிபெற கோயிலுக்கு சென்றாரா அஜீத்.? வெளியான லேட்டஸ்ட் புகைப்படம். தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து பல வெற்றி/ தோல்வி படங்களை கொடுத்து வந்தாலும் தனக்கென ஒரு அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார் நடிகர் அஜித். இந்தக் காரணத்தினால் தமிழ் சினிமாவில் அவர் தவிர்க்க முடியாத ஒரு நபராக இருக்கிறார். இப்பொழுது அஜித் வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுத்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விசுவாசம், நேர்கொண்டபார்வை, வலிமை ஆகிய திரைப்படங்கள் நல்ல வெற்றியை ருசித்த நிலையில் இப்பொழுது அஜித் தனது 61,  62வது திரைப்படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். அஜித்தின் 61 வது திரைப்படத்தைத் ஹச்.  வினோத் இயக்கவுள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் போனிகபூர் தயாரிக்க இருக்கிறார். இந்த படத்தை மூன்று, நான்கு மாதங்களிலேயே எடுத்து வெற்றிகரமாக படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முனைப்பு காட்டும் என கூறப்படுகிறது. 61 படத்தை முடித்த கையோடு அஜித் தனது 62 வது திரை படத்தில் பணியாற்றியிருக்கிறார் இந்த படத்தை நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கிறார். லைக்...

கெட்ட வார்த்தை பேசி பட வாய்ப்பை கைப்பற்றிய ஐஸ்வர்யா ராஜேஷ் – கேட்ட அதிர்ச்சியான இயக்குனர்.!

Image
கெட்ட வார்த்தை பேசி பட வாய்ப்பை கைப்பற்றிய ஐஸ்வர்யா ராஜேஷ் – கேட்ட அதிர்ச்சியான இயக்குனர்.! சினிமா உலகில் நடிகை கள்அழகாக இருந்தால் மட்டும் போதாது திறமையும் வேண்டும் என்பதை அப்போது உணர்த்தி வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆள் பார்ப்பதற்கு செம்ம அழகாக இல்லை என்றாலும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்து தொடர்ந்து வெற்றி மேல் வெற்றியை சம்பாதித்து வருகிறார். மேலும் இவருக்கு வாய்ப்புகளும் இன்றளவும் குறைந்தபாடு இல்லாமல் குவிந்த வண்ணமே இருக்கிறது. அந்த வகையில் 2022 ல் மட்டுமே இவர் கையில் டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், தீயவர் கொலைகள் நடுங்க, தி கிரேட் இந்தியன் கிச்சன், துருவ நட்சத்திரம் போன்ற பல படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். முதலில் மோகன்தாஸ் என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது இந்த படத்தில் விஷ்ணு விஷால் உடன் அவர் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்றது அதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்தடுத்த படங்கள் வெளிவரும் என கூறப்படுகிறது. இப்படி இருகின்ற நிலையில்  ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 2018 ஆ...

பள்ளிக்கூடம் படிக்கும் போதே காதல்.. முதல் முத்தம் எப்போது யாருடன் தெரியுமா.? வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ஓப்பனாக பகிர்ந்த லாஸ்லியா.

Image
பள்ளிக்கூடம் படிக்கும் போதே காதல்.. முதல் முத்தம் எப்போது யாருடன் தெரியுமா.? வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ஓப்பனாக பகிர்ந்த லாஸ்லியா. சினிமாவில் பயணித்து வரும் பெரும்பாலானோர் முதலில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அதன் மூலம் பிரபலமாகி பின்பு சினிமாவில் கால் தடம் பதித்தவர்கள். அதற்கு வழிவகை செய்கின்ற நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.  சின்னத்திரையில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்து உள்ளன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பிரபலங்களும் தற்போது சினிமாவில் சிறப்பாக பயணித்து வருகின்றனர். அப்படி இந்த நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடையே அறிமுகமானவர் தான் லாஸ்லியா. இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர். பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பிறகு தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.அந்த வகையில் முதல் திரைப்படமாக பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதைத் தொடர்ந்து பிக் பாஸ் தர்ஷன் உடன் இணைந்து கூகுல் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் கூட சமீபத்தில் வெளியாகி ...

சிசுவின் குறைபாடுகளை கண்டறிய புதிய பரிசோதனை திட்டம்!

Image
சிசுவின் குறைபாடுகளை கண்டறிய புதிய பரிசோதனை திட்டம்! நாட்டிலேயே முதல்முறையாக அரசு மருத்துவமனையில் சிசுவின் குறைபாடுகளை கண்டறிவதற்கான புதிய பரிசோதனை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தொடங்கி வைத்தார். சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின்கீழ், தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில், நாட்டிலேயே முதன்முறையாக, அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கான ஆரம்பநிலை கருவளர்ச்சி குறைபாடுகளை கண்டறியும் மருத்துவ பரிசோதனை திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட மாவட்ட சுகாதாரப் பேரவை மருத்துவர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஒருசில நிமிட இடைவெளியில் மோடி, சோனியாவை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

Image
ஒருசில நிமிட இடைவெளியில் மோடி, சோனியாவை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்! தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி சென்று இருக்கும் நிலையில் இன்று ஒரு சில நிமிட இடைவேளையில் எதிர்க்கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரையும் நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . முதலில் நாடாளுமன்ற டெல்லி திமுக அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சோனியா காந்தி முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அவர் வணக்கம் சொல்ல வந்தேன் என்றும் சனிக்கிழமை நடைபெற உள்ள டெல்லி திமுக அலுவலக திறப்பு விழாவில் சந்திக்கிறேன் என்று கூறியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் திடீ ரென சென்று முதல்வர் ஸ்டாலினிஅ சோனியாகாந்தி சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து ஒரு சில நிமிட இடைவெளியில் பிரதமர் மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை அவர் வழங்கியதாக தகவல் வெளி...

திடீரென கதறி அழும் குக் வித் கோமாளி போட்டியாளர்கள்: என்ன காரணம்?

Image
திடீரென கதறி அழும் குக் வித் கோமாளி போட்டியாளர்கள்: என்ன காரணம்? தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஆரம்பம் முதல் இறுதி வரை ஜாலியாக சிரித்து கொண்டே பார்க்கும் நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் டிவியில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு எபிசோடும் பலமுறை ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது. முதல் சீசனில் வனிதாவும் இரண்டாவது சீசனில் கனியும் வெற்றி பெற்ற நிலையில் இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை இந்த நிகழ்ச்சியின் புரோமோ விடியோ வந்தபோது அதில் ஜாலியான காட்சிகள் ஒளிபரப்பாகி வந்த நிலையில் திடீரென செஃப் தாமு ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார். அதனை அடுத்து அந்த செட்டில் உள்ள அனைவருமே கதறி அழுகின்றனர். கண்ணீர் விடாத நபர்களே இல்லை என்ற அளவுக்கு அப்படி என்ன தாமு சொன்னார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் இருந்து தாமு வெளியேற போவதாக, அதனைத்தான் அவர் அறிவித்து இருப்பார் என்று ஒரு சிலரும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் தேதி ஏப்ர...

’காத்துவாக்குல ரெண்டு காதல்: அசத்தல் புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா!

Image
’காத்துவாக்குல ரெண்டு காதல்: அசத்தல் புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா! விஜய் சேதுபதி நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நாயகிகளாக நயன்தாரா மற்றும் சமந்தா நடித்துள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சமந்தா சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார் . நடிகை சமந்தா காத்துவாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்பு முடிவடைந்ததை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களையும் பகிருந்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன . ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த படத்தில் கதியா என்ற கேரக்டரில் சமந்தாவும், கண்மணி என்ற கேரக்டரில் நயன்தாராவும் நடித்துள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும்போது இருவரும் நெருங்கிய தோழிகள் ஆகி விட்டனர் என்பதும் படப்பிடிப்பு முடிவடைந்ததும் ஒருவருக்கொருவர் தங்களது நன்றியை சமூகவலைதளங்கள் மூலம் தெரிவித்துக் கொண்டனர் ...

டெல்லி நாடாளுமன்றம் அருகே ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள்...

டெல்லி நாடாளுமன்றம் அருகே ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்  பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்  

IPL 2022: ‘நல்லவேளை’…கோலி கேப்டனா இல்லை: இருந்திருந்தா அவ்வளவுதான்..டிவிலியர்ஸ் பளிச்!

Image
ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ், இந்த ஆண்டு விராட் கோலி ஐபிஎல்லில் 600 ரன்களுக்கு மேல் எடுப்பார் என தெரிவித்துள்ளார். ஏபி டி வில்லியர்ஸ் சமீபத்தில் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் ஐபிஎல்யில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி பல முக்கிய போட்டிகளில் வெற்றியை தேடி தந்துள்ளார். அவர் இல்லாதது நிச்சயம் அந்த அணிக்கு பெரும் இழப்பாக தான் இருக்கும். அவரின் இடத்தை நிரப்ப ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ஃபாஃப் டு பிளெசிஸ்ஸை ஏலத்தில் எடுத்து கேப்டனாகவும் நியமித்தது. விராட் கோலி சமீப காலமாக ரன்களை பெரிதாக அடிக்கவில்லை. அவர் இறுதியாக சதம் அடித்து இரண்டரை... விரிவாக படிக்க >>

எரிபொருள் பற்றாக்குறை: இலங்கையில் இன்று முதல் 10 மணி நேர மின் வெட்டு

Image
விரிவாக படிக்க >>

ஐபிஎல் டி20 போட்டி: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி

Image
ஐபிஎல் டி20 போட்டி: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி மும்பை: ஐபிஎல் டி20-யில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி முதலில் களமிறங்கி 159 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அனையடுத்து விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.4 ஓவர்கள் 5 விக்கெட் இழப்பிற்கு 161 எண்களை எடுத்து வெற்றி பெற்றுள்ளது. Tags: குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி

பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு.. மாவட்டவாரியாக இன்றைய (மார்ச் 29-2022) நிலவரம்

Image
பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு.. மாவட்டவாரியாக இன்றைய (மார்ச் 29-2022) நிலவரம் தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்ந்தே காணப்படுகிறது.  உக்ரைன்-ரஷ்யா போர் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி இன்றும் அதிகரித்துள்ளது.இந்நிலையில், 137 நாட்களுக்குப் பிறகு மார்ச் 22ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்று காலை ஒரு லிட்டர் பெட்ரோல் 76 காசுகள் உயர்ந்து ரூ.105.94க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் 67 காசுகள் உயர்த்தப்பட்டு 96 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன்படி, கடந்த 8 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4.54 ரூபாயும், டீசல் விலை 4.57 ரூபாயும் அதிகரித்திருப்பதால் மக்களை அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர். மாவட்ட வாரியாக பெட்ரோல் விலை நிலவரம்: சென்னை - ரூ.105.94 கோவை - ரூ.106.57 மதுரை - ரூ.106.51 திருச்சி - ரூ.106.28 சேலம் - ரூ.106.69 அரியலூர் - ரூ.106.75 கடலூர் - ர...

``துபாய் பயணம், வெற்றிப் பயணம்; 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு!"- தமிழகம் திரும்பிய முதல்வர் ஸ்டாலின்

Image
``துபாய் பயணம், வெற்றிப் பயணம்; 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு!"- தமிழகம் திரும்பிய முதல்வர் ஸ்டாலின் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 24-ம் தேதி, துபாய் எக்ஸ்போ-வில் கலந்துகொண்டு வெளிநாட்டு முதலீட்டார்களைச் சந்திப்பதர்காக 5 நாள் அரசுமுறை பயணமாகத் துபாய் சென்றிருந்தார். முதல்நாளில், வர்த்தக கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கினை திறந்துவைத்து பார்வையிட்டார். பின்னர் துபாயிலுள்ள, ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டார்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டது. பின்னர் அபுதாபி சென்ற ஸ்டாலின், அங்குள்ள அமைச்சர்கள், தொழிலதிபர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதையடுத்து, ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இறுதியாக துபாய், அபுதாபி பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து விமானம் மூலம் தமிழகத்திற்குப் புறப்பட்டார். இன்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்த ஸ்டாலினை, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ``முதலமைச்சராக பதவியேற்றதற்குப் பிறகு முதல்முறையாகத் துபாய், அபுதாபி...

சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. கிடைத்த முதலீடு எவ்வளவு தெரியுமா?

Image
சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. கிடைத்த முதலீடு எவ்வளவு தெரியுமா? மார்ச் 24-ம் தேதி நான்கு நாட்கள் அரசு முறை பயணமாகத் துபாய் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். துபாய் சுற்றுப் பயணத்தின் போது அங்கு நடைபெற்று உலக பொருட்காட்சியில் தமிழகத்தின் பெருமை, வணிகங்களை விளம்பரப்படுத்தும் அரங்கைத் திறந்து வைத்தார். இந்த பயணம் துபாயிலிருந்து முதலீடுகளை ஈர்க்க எனக் கூறப்பட்ட நிலையில், 6 முக்கிய நிறுவனங்களுடன் 6,100 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.   இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாகத் தமிழ்நாட்டில் 14,700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் இந்த சுற்றுப்பயணத்தில் அவர் குடும்ப உறுப்பினர்கள் சென்ற நிலையில், இது அரசு முறை பயணமா இல்லை குடும்பச் சுற்றுலாவா என கேள்வி சர்ச்சை எழுந்தது. மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்க துபாய் செல்லவில்லை. தமிழ்நாட்டிலிருந்து 5,000 கோடி ரூபாய் பணத்தைத் துபாய் சென்றுள்ளார் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து இருந்தார். அந்த விமர்சனத்துக்குப் பதி அளித்த ...

“கேஜிஎஃப் - 2 டிரெய்லர் பிரமாண்டமாக இருக்கிறது; படத்தை பார்க்க...

“கேஜிஎஃப் - 2 டிரெய்லர் பிரமாண்டமாக இருக்கிறது; படத்தை பார்க்க காத்திருக்க முடியாது” - விஜய்யின் பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் ட்வீட்.

உருளைக்கிழங்கு இருந்தா இனி இது போல செய்ங்க !

Image
விரிவாக படிக்க >>

China Lockdown: சீனாவில் மீண்டும் ஊரடங்கு.. முக்கிய வணிக நகரங்கள் மூடல்.. நாளை முதல் அமல்..

Image
ஒமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகரிப்பு காரணமாக, சீனாவின் முக்கிய வணிக நகரமான சாங்காயில் ஊடரங்கு போடப்பட்டுள்ளது. நாளை முதல் ஐந்து நாட்களுக்கு இந்த ஊரடங்கானது அமலில் இருக்கும் என்று சீன அரசு அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சீனாவின் மேற்கு மாகாணங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.   Thanalakshmi V Shanghai, First Published Mar 27, 2022, 9:38 PM IST சீனாவில் ஊரடங்கு: ஒமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகரிப்பு காரணமாக, சீனாவின் முக்கிய வணிக நகரமான சாங்காயில் ஊடரங்கு போடப்பட்டுள்ளது. நாளை முதல் ஐந்து... விரிவாக படிக்க >>

INDW vs RSAW: ‘கடைசி பந்துவரை ட்விஸ்ட்’…சின்ன தவறால் தோற்றது இந்தியா: அரையிறுதி வாய்ப்பு இருக்கா?

Image
மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் இந்திய மகளிர், தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணியில் ஓபனர்கள் ஸ்மிருதி மந்தனா 71 (84), ஷபாலி வர்மா 53 (46) ஆகியோர் சிறப்பான துவக்கம் கொடுத்தனர். அடுத்து மித்தாலி ராஜ் 68 (84), ஹர்மன்பிரீத் கௌர் 48 (57) ஆகியோரும் பெரிய ஸ்கோர் அடித்ததால், இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 274/7 ரன்கள் சேர்த்து அசத்தியது. தென்னாப்பிரிக்க இன்னிங்ஸ்: இலக்கைத் துரத்திக் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியும் சிறப்பாக விளையாடியது.... விரிவாக படிக்க >>